நாம 1% காரணம்னா.
மீதி 99% நம்மள சுத்தி
இருக்கிறவனுங்க தான்.
#மச்சி அவ உனக்கு தான்டா...
Ellaa ponnum emathuradhu illa, emathuradhu ellaam ponneh illa
கவிதை சொல்லியே ஆக
வேண்டும்.
கட்டி பிடித்து தூங்க உனக்கு
கரடி பொம்மை வேண்டும்.
காசு கொடுத்து வாங்க
பாவம் அப்பாவி
பெற்றோர்கள் வேண்டும்.
ஹேப்பி கரடி(டேடி பியர்)
பொம்மை டே.
இந்த பிப்ரவரி -14-2014
காதலி இல்லைனு ஃபீல்
பண்றவன விட,
அவ கழட்டி விட்டுட்டானு
ஃபீல் பண்றவன் தான்
அதிகம்.
# பீலிங் ஃப்ரீ ஃபேர்ட்
விடிய விடிய கதை கேட்டுட்டு
விடிஞ்சு ராமனுக்கு சிதை
யாருன்னு கேட்டா
சித்தப்பன் சொன்னானாம்.
-பழைய மொழி.
விடிய விடிய படம் பார்த்துட்டு
ஜில்லா படத்துல விஜய்
அப்பன் யாருன்னு கேட்டா
மோகன்லால் சொன்னானாம்.
-புதிய மொழி....:)
மிளிர்கின்ற சூரியனாய்,
அழகான நிலவாய்,
மின்னுகிற விண்மீனாய்,
இவ்வையகத்தில் பெண்ணாய்,
இந்நாளில்
பூவுலகில் கால் பதித்த
என் அன்பு சகோதரியே.
வாழ்த்த வயதில்லை
வணங்குகிறேன்.
அன்பு அக்காவிற்கு
தம்பியின்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அக்கா....
பொண்ணுங்க எதுக்கு
அழுவாங்க,அழமாட்டாங்க
யாருக்கும் தெரியாது,
அவுங்க எல்லாம் நடமாடும்
#வாட்டர்_டேங்கர்
சிந்திப்பது தவறு:
சோற்றுக்கு வழியில்லை,
உறங்க இடம் இல்லை,
உறவென்று சொல்ல நாதி இல்லை,
உண்மை பேச தோழன் இல்லை,
எதிர்த்து நிற்க எதிரி இல்லை,
காப்பாற்ற கல்லான கடவுளும் இல்லை,
உயிர் விட தைரியம் இல்லை.
இனிமேலாவது
கையேந்துவோம்
என் வாழ்க்கை இதுதான் என்று.
சிந்திப்பது தவறுதான்.
நேற்று நான் சொல்ல
மறந்து விட்டேன்,
நீ பேசிய வார்த்தையில
நான் போதையாகி,
மட்டையாகி விட்டேன்.
அடடே...!
நண்பர்1:நீங்க போடுற
ஸ்டேட்டஸ்க்கு ஏன் லைக்
வரமாட்டேங்குது,
நண்பர்2:நான் ஸ்டேட்டஸ் போடுறது
இல்லைங்க,
நண்பர்1:நான்தான் டெய்லி உங்க
ஃபேஸ்புக் ஸ்டேட்ஸ் பாக்குறேன்,
நாலு,அஞ்சு ஸ்டேட்டஸ் இருக்கே.
நண்பர்2:.அடிங் கொய்யால,
உன்ன மாதிரி எல்லாரும்
பார்த்தா எப்படி டா லைக் வரும் மூதேவி.
திரும்பி நான் பார்த்தா
அவள் பார்பதில்லை.
அப்போ நேராவே
பார்க்க வேண்டிய தானே
#முண்டம்.
திரும்பி ஏன் பாக்குற...:-)
உங்க லிஸ்ட்ல நாலாயிரம் பேரு இருக்காங்களே
உங்களுக்கு தெரிஞ்சவங்களா.
யூ ஸ்டுப்பிட்.
யாதும் ஊரே யாவரும் கேளீர்.
வந்தாரை வழ வைக்கும் ஐடி.
சும்மா லைக்க தெளிச்சி விடுவோம்ல.
மச்சி ஃபேஸ்புக்ல ஃபிகர்
உசார் பண்றது எப்பிடி.
நீ கண்டிப்பா ஃபேக்ஐடி கிட்ட
மாட்டுவ டா.