Friday, 24 January 2014

காதல் மெய் கவிதை

அவள் இன்றி ஓர் அணுவும்
அசையாது
-பொய்,
அவள் இன்றி ஒரு நொடியும் துடிக்காது
இதயம்,
-பொய்.
அவள் இன்றி நான் நானாக இல்லை,
-பொய்.
அவள் இன்றி யோசிக்கும் வாழ்க்கை
இல்லை.
-பொய்.
காதலே பொய்.
இதில் கவிதை மட்டும் மெய்யா .

No comments:

Post a Comment