Ellaa ponnum emathuradhu illa, emathuradhu ellaam ponneh illa
விடிய விடிய கதை கேட்டுட்டு விடிஞ்சு ராமனுக்கு சிதை யாருன்னு கேட்டா சித்தப்பன் சொன்னானாம்.
-பழைய மொழி. விடிய விடிய படம் பார்த்துட்டு ஜில்லா படத்துல விஜய் அப்பன் யாருன்னு கேட்டா மோகன்லால் சொன்னானாம். -புதிய மொழி....:)
No comments:
Post a Comment