Thursday, 6 February 2014

காதலி

காதலை வென்றெடுக்க
கண்டறிந்த ஆயுதம்,
கண்ணை குருடாக்கி,
கழுத்தை அறுத்து,
நடை பிணம் ஆக்கியது ஏனோ

No comments:

Post a Comment